புத்திமான்களே!

இறைத்தூதர் ஏசு-வின் உன்னத நேர்மையும் ஏகத்துவமும்

தேவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஏசு (ஈஸா நபி) தன் உண்மைப் பிரச்சாரத்தினால் அதிகாரம் மிக்கவராக மக்களிடம் நேர்மையாகவும், இறைவனுக்கு பயந்த உண்மை விசுவாசியாகவும்தான் திகழந்தார். மேலும் கீழ்கண்டவாறு இறைவனை வணங்குபவர்களை புத்தியுள்ளவர்கள் என்றும் தன்னை தேவனாகிய இறைவனுக்கு இணையாக கருதுபுவர்கள் புத்தியற்றவர்கள் ஏகத்துவ கொள்கையின் அடிப்படையில் மக்களுக்கு எச்சரித்தும் வந்தார் அதைத்தான் தாங்கள் காணப்போகிறீர்கள்.

இரண்டுவித மனிதர்கள்

(மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7)

(24) ன் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின் மேல் கட்டினான்.

(25) கன மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்று வீசி வீட்டைத் தாக்கியது. பாறையின் மேல் கட்டப்பட்டதால் அந்த வீடு இடிந்து விழவில்லை.

(26) என் போதனைகளைக் கேட்டுவிட்டு அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன் மணல் மீது தன் வீட்டைக் கட்டினான்.

(27) கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது.

(28) இயேசு இவற்றைக் கூறி முடித்தபொழுது, மக்கள் அவரது போதனைகளைக் குறித்து வியப்படைந்தனர்.

(28) வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார்.

ஏசு-வின் கண்ணியம் நிறைந்த வர்த்தைகள்

(1) நீங்கள் நற்செயல்களைச் செய்யும் பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது.

(மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6 )

இறைத்தூதர் ஏசு-வின் உன்னத நேர்மையும் ஏகத்துவமும்

தேவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஏசு (ஈஸா நபி) தன் உண்மைப் பிரச்சாரத்தினால் அதிகாரம் மிக்கவராக மக்களிடம் நேர்மையாகவும், இறைவனுக்கு பயந்த உண்மை விசுவாசியாகவும்தான் திகழந்தார். மேலும் கீழ்கண்டவாறு இறைவனை வணங்குபவர்களை புத்தியுள்ளவர்கள் என்றும் தன்னை தேவனாகிய இறைவனுக்கு இணையாக கருதுபுவர்கள் புத்தியற்றவர்கள் ஏகத்துவ கொள்கையின் அடிப்படையில் மக்களுக்கு எச்சரித்தும் வந்தார் அதைத்தான் தாங்கள் காணப்போகிறீர்கள்.

இரண்டுவித மனிதர்கள்

(24) ன் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின் மேல் கட்டினான். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7)

(25) கன மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்று வீசி வீட்டைத் தாக்கியது. பாறையின் மேல் கட்டப்பட்டதால் அந்த வீடு இடிந்து விழவில்லை. (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7)

(26) என் போதனைகளைக் கேட்டுவிட்டு அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன் மணல் மீது தன் வீட்டைக் கட்டினான். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7)

(27) கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது. (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7)

(28) இயேசு இவற்றைக் கூறி முடித்தபொழுது, மக்கள் அவரது போதனைகளைக் குறித்து வியப்படைந்தனர். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7)

(28) வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7)

ஏசு-வின் கண்ணியம் நிறைந்த வர்த்தைகள்

(1) நீங்கள் நற்செயல்களைச் செய்யும் பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது.

(மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6 )

Leave a comment